இந்த ராசிக்காரர்களின் லவ் மட்டும் டாப் லெவல்ல இருக்குமாம்!

காதல் என்பது இவ்வுலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளிடம் இருக்கிறது. காதலால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. ஒருவர் மீது எவ்வித எதிர்பார்த்தும் இல்லாமல் காதல் செய்வது என்பது எத்துணை அழகானது. அந்த அழகை பெறுவதும் எத்துணை அழகானதாக இருக்கும். அப்படி காதல் செய்யும் நாம் அனைவரும் ஒரு உறவிலிருந்து வேறுபட்ட தேவைகள் அல்லது நாம் விரும்பும் நபரிடமிருந்து வேறுபட்ட எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளோம். அப்படி ராசிக்காரர்களில் கீழே சொல்லபடும் ராசிகாரர்கள் மட்டும் அன்பு வெளிக்காட்டுவதில் கூடுதல் … Continue reading இந்த ராசிக்காரர்களின் லவ் மட்டும் டாப் லெவல்ல இருக்குமாம்!